அரச ஊழியர்களுக்கான இடர்காலக் கடன் வரம்பை 4 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

  • :

அரச ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் இடர்காலக் கடன், 250,000 ரூபாவிலிருந்து 400,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை..

IMG 20250510 WA0081

IMG 20250510 WA0082

Related Articles