அம்பத்தலை நீர் கட்டுப்பாட்டு அணையின் புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் அணையின் ஸ்திரத்தன்மையை மேலும் பலப்படுத்துவதற்கும், நீர் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் களனி கங்கையின் நீர் மட்டம் உயரும் போது அப்பகுதி மக்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.


