கிராமியப் பாலங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகள் நிறைவு  கிராமிய பாலங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ்

கிராமியப் பாலங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகள் நிறைவு  கிராமிய பாலங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ்
  • :
கிராமியப் பாலங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகள் நிறைவு
கிராமிய பாலங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ்
நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட பாலங்கள் சிலவற்றின் நிர்மாண பணிகளை விரைவாக முடிவுறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி 2022 ஆம் ஆண்டில் நிர்வாணப் பணிகள் இடை நடுவில் நிறுத்தப்பட்டிருந்த 74 பாலங்களின் நிர்மாண பணிகளை அரசாங்க அபிவிருத்தி மற்றும் நிர்மாண கூட்டுத்தாபனத்தினால் மீண்டும் ஆரம்பித்து அவற்றின் நிர்மாணப் பணிகளை விரைவாக முடிவுறுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
 
போக்குவரத்து செயற்பாடுகளின் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது .

Related Articles