மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அதன் நிர்வாக சபைக் கூட்டம் ஜனவரி 30ஆம் திகதி முதற் தடவையாக பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கலாசார மரபுரிமைகளை பாதுகாக்கும் அதே வேளையில், சுற்றுலாத் துறை மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான சேவையை வழங்குவது மற்றும் கலாசார நிதியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.