2025 மே மாதம் 06 ஆம் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலுக்கான தபால் வாக்களிக்கும் தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்காக மாற்றம் செய்யப்பட்ட தினங்கள் ஏப்ரல் மாதம் 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதி ஆகிய நாட்களாகும்.
தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல் பின்வருமாறு;