நான்கு பிரிவுகளின் கீழ் இன்று (13) நாடு முழுவதும் மின்சாரத்தைத் துண்டிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுமக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்தது.
அதன்படி பிற்பகல் 5.00 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை தலா ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு மணித்தியாலம் வீதம் மின் துண்டிப்பு இடம் பெறும்.
மின்சாரத் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை பின்வருமாறு. 





