இன்றிலிருந்து (14) மின்சாரத் தேவை முகாமைத்துவ நடவடிக்கைகள் மேலும் அவசியமில்லை என மின்சார சபை தெரிவித்தது.
அது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவை இன்று (14) காலை தேசிய மின்சக்திக் கட்டமைப்பிற்கு ஏற்றதாக மீண்டும் இணைக்க முடிந்ததன் பிரதிபலனாகும்.