மொழிப் போதனாசிரியர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி நெறி

மொழிப் போதனாசிரியர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி நெறி
  • :

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் மொழிப் போதனாசிரியர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறை (27,28-08-2025) ஊவா மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி மத்திய நிலையத்தில் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. சமன் பத்மகுமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

இங்கு, அரச ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பயிற்சிப் பாடநெறிகளை இற்றைப்படுத்தல் மற்றும் புதிய கற்பித்தல் முறைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் திரு. எஸ்.எம்.எஸ். ஜெயவீர, மொழி ஆய்வுகூட பொறுப்பாளர் திரு. ஏ.எல். நலந்த மற்றும் நாடு முழுவதிலுமிருந்து பதிவுசெய்யப்பட்ட மொழிப் போதனாசிரியர்கள் இந்த வதிவிடப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.

Related Articles