அத்தியவசியப் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை (16) காலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) மாலை 6.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் தடைப் பிரதேசங்கள் கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது.