பலம்வாய்ந்தவர்களை மட்டுமே பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும், வரும் ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறையை புதுப்பித்து, ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து, பிள்ளைகள் மகிழ்ச்சியாக கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பெப்ரவரி 16 ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார்.