(2024) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கும், அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச மதிப்பெண்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.