புதிதாக நியமிக்கப்பட்ட இளைுர் விவகார பிரதி அமைச்சர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு கண்காணிப்பு விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்ட இளைுர் விவகார பிரதி அமைச்சர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு கண்காணிப்பு விஜயம்
  • :
 
பதிய இளைுர் விவகார பிரதி அமைச்சர்ராக நியமிக்கப்பட்ட தினிந்து சமன்குமார ஹென்னாயக்க, நேற்று (14) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

 இச்சந்தர்ப்பத்தில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பகுதித் தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

Related Articles