2026 வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைவாக அதிகரிக்கப்பட்ட லலித் அதுலத் முதலி மகாபொல உயர் தரப் புலமைப் பரிசில் நிதியத்தினால் (MTF) பல்கலைக்கழக மாணவர்ளுக்காக வழங்கப்படும் மாதாந்த புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வந்தது.
அதக இதற்கு முன்பு காணப்பட்ட ரூபாய் 7,500 மகாபொல மாணவர் கொடுப்பனவு ரூபாய் 10,000 வரை அதிகரிக்க ப்பட்டுள்ளது.


