தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன

 தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன
  • :
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் அண்மையில் (11) தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

Related Articles