தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு பயிலுனர் மாணவர்களை உள்வாங்குவதற்கு விண்ணப்பம் கோரல்

தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு பயிலுனர் மாணவர்களை உள்வாங்குவதற்கு விண்ணப்பம் கோரல்
  • :
“மூன்று வருட தேசிய பயிலுநர் கல்வி டிப்ளோமா பாடநெறி” யைத் தொடர்வதற்காக 2023 ஆம் ஆண்டு அல்லது 2024 ஆம் ஆண்டு க. பொ.த. (உ.த) பெறுபேறு அடிப்படையில் தேசிய கல்வி நிறுவனங்களுக்கு மாணவப் பயிலுனர்களை உள்வாங்குதல் தொடர்பான வர்த்தமான அறிவித்தல் அண்மையில் (07) வெளியிடப்பட்டது.

 அதற்கான விண்ணப்பங்களை நிகழ் நிலையில் சமர்ப்பிக்க முடியும். 2025.11.07 ஆம் திகதி காலை 10.00 மணி முதல் 2025.11.28 ஆம் திகதி இரவு 12.00 மணி வரை விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related Articles