தொழில் அமைச்சு தமது சேவைகளை செயல்திறன் மிக்கதாக மேற்கொள்வதற்கு 0707227877 என்ற WhatsApp இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.
அத்துடன், தனியார் மற்றும் அரை அரசாங்க ஊழியர்களின் சேவை பிரச்சனைகள் குறித்து கோரும் கடிதங்களுக்கு விரைவான பதிலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இந்த புதிய WhatsApp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.