விவசாய திணைக்களத்தின் கீழ் செயல்படும் இலங்கை விவசாயக் கல்லூரியில் நடைபெறும் விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா (NVQ6) பாடநெறியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசிலுக்காக உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள திணைக்கள, மாகாண சபைகள் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களுக்காக திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரவேசிக்கவும். ( www.doa.gov.lka)