நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக 2025.01.19 ஆம் திகதி வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன என்று நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை..