'அசி திசி பியவர' - கேகாலையில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

'அசி திசி பியவர' - கேகாலையில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு
  • :

அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'அசி திசி - பியவர' கேகாலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் பட்டறை நேற்று (05) கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.கே.ஜே. பண்டார மற்றும் கேகாலை மாவட்ட செயலாளர் எச்.எம்.ஜே.எம். ஹேரத் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Related Articles