அரலகங்வில - எல்லேவெவ பிரதான வீதியை கார்பட் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.


