மொனராகலையில் பெண்கள் பொருளாதார வலுவூட்டல் திட்டம்

  • :

தொழில்முனைவு, தலைமைத்துவம் மற்றும் வலையமைப்பின் மூலம் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டும் ஒரு திட்டம் கென்வல் ஹோட்டல் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

நான்கு நேர்காணல்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர் பயனாளிகளில், 18 பெண்கள் தனிப்பட்ட திட்டங்களுக்கும் 05 பேர் குழு திட்டங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Articles