பதவியவில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக மாநாடு 

பதவியவில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக மாநாடு 
  • :

கெபிதிகொல்லாவ கல்வி வலயத்தில் பாடசாலையில் கல்வி கற்கும் உயர் தர கலைப் பிரிவு மாணவ மாணவிகளின் தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள் என்ற பாடத்தின் மீதான இரண்டாவது கருத்தரங்கு சமீபத்தில் (25) பதவிய மகாசேன வித்தியாலயத்தில் நடைபெற்றது.

 

 

இந்தக் கருத்தரங்கிற்கான வளப் பங்களிப்பை அரசாங்க தகவல் திணைக்களத்தின் அனுராதபுரம் மாவட்ட தகவல் அதிகாரி, ஊடகவியலாளர் ஷெல்டன் இந்திக பண்டார வழங்கினார்.

 

 

 அனுராதபுர மாவட்ட ஊடகப்

பிரிவு 

 

 

Related Articles