டெங்கு நோய் உட்பட நுளம்புகளினால் பரவும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஹக்மனை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஒன்றிணைந்து, நுளம்பு ஒழிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் முதலாவது நிகழ்வு ஹக்மனை நகரில் அண்மையில் நடைபெற்றது.
மாத்தறை மாவட்ட ஊடகப் பி
ரிவு


