திட்வா புயலால் பாதிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் உள்நாட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் உள்நாட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன
  • :

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் உள்நாட்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நிஹால் கலப்பத்தி அவர்களின் தலைமையில் காசோலைகள் வழங்கப்பட்டன.

 தென் மாகாண மீன்பிடி அமைச்சின் நிதியுதவியுடன், வீரகெட்டிய மற்றும் முருத்தவெல நீர்த்தேக்கங்களை அண்மைித்த மீனவர்களுக்கு உரிய உபகரணங்களை வாங்குவதற்காக காசோலைகள் வழங்கப்பட்டதுடன. 

 இந்நிகழ்வு சமீபத்தில் வீரகெட்டிய மற்றும் முருத்தவெல பகுதிகளில் நடத்தப்பட்டன.

Related Articles