சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
2026 ஜூலை மாதம் 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜூலை மாதம் 05ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது


