2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதி குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதி குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை
  • :

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, 2025 மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்டபாக திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு..

470186333 1154243316262202 2156941047658752726 n

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]