2025/26 பெரும்போகத்தில் சோளம் பயிரிடவுள்ள விவசாயிகளை பதிவு செய்தல்

2025/26 பெரும்போகத்தில் சோளம் பயிரிடவுள்ள விவசாயிகளை பதிவு செய்தல்
  • :

2025/26 பெரும்போகத்தில் சோளம் பயிரிடவுள்ள விவசாயிகள் தம்மை பதிவு செய்துகொள்வதற்கு, www.agrarian.lk மற்றும் www.agrariandept.gov.lk ஆகிய இணையதளங்களில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், சோளம் பயிரிடவுள்ள அனைத்து விவசாயிகளும் இந்த தரவுத்தளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவக்கப்பட்டுள்ளது.

Related Articles