2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரணதர, க.பொ.த. உயர்தர, பொதுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகள் பின்வருமாறு..
1. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2025 (2026)
- 2026-02-17 முதல் 2026-02-26 வரை
2. க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2026
- 2026-08-10 முதல் 2026-09-05 வரை
3. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026
- 2026-08-09
4. பொதுத் தகவல் தொழில்நுட்பம் 2026
- 2026-10-24
5. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026
- 2026-12-08 முதல் 2026-12-17 வரை


