2026-T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக கொழும்பு நகரை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் போக்குவரத்துத் திட்டங்கள் - கொழும்பு போக்குவரத்துப் பிரிவு

2026-T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக கொழும்பு நகரை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் போக்குவரத்துத் திட்டங்கள் - கொழும்பு போக்குவரத்துப் பிரிவு
  • :

2026 T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரானது 2026.02.07 ஆந் திகதி முதல் 2026.03.08 ஆந் திகதி வரை நடைபெறுவதுடன், இப் போட்டிகள் இலங்கையில் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு மாளிகாவத்தை ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்திலும் கருவாத்தோட்டம் SSC விளையாட்டு மைதானத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப் போட்டிகளை பார்வையிடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான ரசிகர்கள் வருகைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப் போட்டிகள் நடைபெறும் திகதிகளில் பின்வரும் போக்குவரத்து திட்டங்களை அமுல்படுத்த கொழும்பு போக்குவரத்து பிரிவு திட்டமிட்டுள்ளது.

 628205646 1479770317042832 1187597257162795847 n

629374842 1479770313709499 8331023927022831339 n

626317477 1479770347042829 3036251069387344212 n

Related Articles