ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம்நிலை கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கடன் தவணைகள் 2025 டிசம்பர் 31, ஆம் திகதியாகும். போது் பெறப்பட்டுள்ளன

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம்நிலை கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கடன் தவணைகள் 2025 டிசம்பர் 31, ஆம் திகதியாகும். போது் பெறப்பட்டுள்ளன
  • :

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம்நிலை கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கடன் தவணைகள் 2025 டிசம்பர் 31, ஆம் திகதியாகும். போது் பெறப்பட்டுள்ளன.

ஆசிரியர் தொழில்முறை கல்வியின் விருத்திக்காக தொடர்ச்சியான கடன் உதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன கல்வி அமைச்க் செய்து கொண்ட பரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது செயல்படுத்தப்படும் இரண்டாம் நிலைக் கல்வித் துறை அபிவிருத்தி திட்டத்திற்கு வழங்கப்படவிருந்த மீதமுள்ள கடன் தவணைகளின் முடிவகளின் அடிப்படையில் பெறப்பட்ட அனைத்து கடன் தவணைகளும் டிசம்பர் 31, 2025 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என்று ஆசியஅபிவிருத்தி வங்கி இந்நாட்டிற்குத் தெரிவித்துள்ளது.

2027 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய ஆசிரியர் தொழில்முறை அபிவிருத்தி திட்டத்திற்கான (Teacher Professional Development Program TPDP) ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியம் வழங்கப்படுவதுடன் 2025 செப்டம்பர் மாதத்தில் அதற்கான ஒரு தொழில்நுட்ப ஆதரவு குழு நாட்டிற்கு வாவள்ளன கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் வேண்டுகோளின் பேரில், முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் அடைய எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள மற்றும் மனிதவள அபிவிருத்தி என்ற ஐந்து தூண்களின் கீழ் எழுது ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் கல்வியாளர்கள் ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் கல்வி நிர்வாகம் ஆகிய ஐந்து தொழில்முறை அபிவிருத்தியினை இலக்காகக் கொண்ட திட்டங்களை 2026 ஆம் ஆண்டுக்கான சேவைகளின திட்டங்களில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, இந்த திட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி வரும் ஆண்டிலேயே நிறைவடையம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு இணையாக, ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியின் கீழ் உயர்தர பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு தேவையான தொழில்நுட் மற்றும் நிதி உதவியை வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 2026-2030 காலசட்டகத்திற்குள் அடைய திட்டமிடப்பட்ட இலக்குகளின் அடிப்படையில், தேவைக்கேற்ப, பாதீட்டு ஆதரவு கடன் திட்டமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

Related Articles