ஓய்வூதிய கொடுப்பனவு 3000 ரூபாய் வரை அதிகரிப்பு
- அஸ்வெசும 7500 ரூபாய் கொடுப்பனவு 10000 ரூபாய் வரையும் மற்றும் 15000 ரூபாய் கொடுப்பனவு 17500 ரூபாய் வரையும் அதிகரிப்பு.
- விவசாயிகளின் உர மானியம் 15000 ரூபாயிலிருந்து 25000 ரூபாய் வரை அதிகரிப்பு.
வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 6000 ரூபாய் கொடுப்பனவு.
மீனவர்களுக்கான மானியம் அதிகரிப்பு