இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நீண்ட தூர செயல்பாட்டுக் கப்பல்கள் மூலம் நடத்தப்பட்ட ஒரு விசேட நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற நான்கு (04) சந்தேக நபர்களுடன் ஒரு உள்நாட்டு பல நாள் மீன்பிடிக் கப்பல் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பல நாட்கள் பயணித்த மீன்பிடிக் கப்பல், சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் சரக்கு மற்றும் சந்தேக நபர்கள் ஆகியோர் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காகக் கரைக்குக் கொண்டுவரப்படுகின்றனர்.


