சிறந்த தொழில் சார் சூழலை வழங்குவதன் ஊடாக ஒரு சுகாதார நிபுணர் நாட்டு மக்களுக்கு மிகவும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவார் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்ததுள்ளார்.
இது தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: