குளியாபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரகம பிரதேசத்தில் குளியாபிட்டி பிரிவின் குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் உத்யோகத்தர் குழுவினால் 13.11.2025 ஆந் திகதியன்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு 287 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் 168 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் உடபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


