இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஐந்து மாடி கட்டிடத் தொகுதியில் சூரிய சக்தி மின்சாரத் திட்டம்

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஐந்து மாடி கட்டிடத் தொகுதியில் சூரிய சக்தி மின்சாரத் திட்டம்
  • :

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஐந்து மாடி கட்டிடத் தொகுதியில் சூரிய சக்தி மின்சாரத் திட்டம் ஆரம்பம்

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஐந்து மாடி கட்டிடத் தொகுதியின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் தனது அலுவலக கட்டிடத் தொகுதியில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்கலத் தொகுதியை (Solar PV System) துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக அவர்கள் திறந்து வைத்தார்.

Related Articles