இலங்கைக்கு சீனாவிடமிருந்து எண்ணெய் கப்பல்!

இலங்கைக்கு சீனாவிடமிருந்து எண்ணெய் கப்பல்!
  • :

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை க்கு அமைவாக, இது தொடர்பாக இன்று (06) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் எரிபொருள் வகை மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நாட்டுக்கு வருகை தரும் தினம் தொடர்பாக இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles