இன்று சில மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம்

இன்று சில மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம்
  • :

சில மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் 

 
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக் கூடும்

Related Articles