கொழும்பு ஹுனுபிட்டி கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர 2025.02.11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை வீதிகளில் நடைபெற உள்ளது,
இதற்காக விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.