2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அது இலங்கை ரூபாயில் 1,032 கோடி பெறுமதியானதாகும்.
கடந்த வருடத்தில் இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 245 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.