சபரகமுவ மாகாண நூலக சேவைகள் சபையினால் ஏற்பாடு செய்யப்படும் முதலாவது "இரத்தினபுரி எழுத்தாளர் சங்க புத்தகக் கலந்துரையாடல்" இந்த மாதம் 23 ஆம் திகதி சபரகமுவ மாகாண நூலக விரிவுரை மண்டபத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது .
சபரகமுவ மாகாணத்தின் நவீன மற்றும் நிபுணத்துவ எழுத்தாளர்களை நூல்களை தயாரிக்கும் போது வினைத்திறன் மிக்கதாக உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.