கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையம் (Colombo Central Bus Terminal) இல் மேற்கொள்ளப்பட்ட நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் முதலாம் கட்டத்தின் இறுதித் தருவாயில்
இத்திட்டம் Clean Sri Lanka programme வின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மக்களுக்கு அதிக வசதிகளுடன் சுத்தமான மற்றும் நவீன போக்குவரத்து சூழலைஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
என பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் சிங்கள தமிழ் புது வருடத்திற்கு முன்னர் (Sinhala and Hindu New Year), மக்களுக்கு இந்த நவீனமயப்படுத்தப்பட்ட வசதிகளை கையளிப்பதற்கு தயாராகி உள்ளத்துடன், இலங்கை போக்குவரத்து சபை சேவைகளை மேலும் நவீன மயப்படுத்தி மக்களுக்கு சிறந்த தரமான சேவையை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை எதிர்பார்க்கிறது.


