கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற் பயிற்சித் தொடர்பான விசேட நிகழ்ச்சி நாளை (10) ஹோமாகம பிரதேச செயலகத்தில் நாள் முழுதும் நடைபெறவுள்ளது என கொழும்பு மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்த மேலதிக விபரங்களை 071-3219667 அல்லது 071-8103674 அல்லது 071-2183735 அல்லது 0720149739 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.