பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கொட்டுகச்சிய கச்சிமடுவ நீர்த்தேக்கம் மீண்டும் நிரம்பி வழிவதாக புத்தளம் நீர்ப்பாசன பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக கச்சிமடுவ நீர்த்தேக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளதாக புத்தளம் நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
