குருநாகல் - புத்தளம் பாதை புனரமைப்புப் பணிகள் காரணமாக புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவை மூடப்படும்

குருநாகல் - புத்தளம் பாதை புனரமைப்புப் பணிகள் காரணமாக புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவை மூடப்படும்
  • :

புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவை:

குருநாகல் -

புத்தளம் பாதையில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, பின்வரும் நாட்களில் ரயில் கடவை முழுமையாக மூடப்படும். 2025.02.06 மற்றும் 2025.02.07 ஆகிய திகதிகளில் - முழு நாளும் மூடப்படும்

2025.02.08 மற்றும் 2025.02.09 ஆகிய திகதிகளில் - புனரமைப்புப் பணிகள் இடம்பெறும் வேளைகளின்போது மாத்திரம் அவ்வப்போது மூடப்படும்.

இதன்போது, இடம்பெறுகின்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சிரமத்தைக் குறைக்கவும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
- இலங்கை ரயில்வே திணைக்களம்

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]