மாத்தளை தலைவர் நடமாடும் சேவை கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

மாத்தளை தலைவர் நடமாடும் சேவை கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
  • :

வளமானதொரு பிரதேச அபிவிருத்தி - அழகானதொரு வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் மாத்தளை பிரதேச சபையின் தலைவர் நடமாடும் சேவை அண்மையில் (19) மடவளை உல்பத பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது மாத்தளை பிரதேச சபையின் தலைவர் சமரகோன் உட்பட சகல அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Related Articles