அம்பாறை - மஹாஓயா குளத்தில் இரண்டு இலட்சம் மீன் குஞ்சுகள் இடப்பட்டன

அம்பாறை - மஹாஓயா குளத்தில் இரண்டு இலட்சம் மீன் குஞ்சுகள் இடப்பட்டன
  • :

மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் பொரபொல குளம், டெம்பிடிய குளம் மற்றும் றம்பகென்ஓயா நீர்த்தேக்கம் என்பவற்றில் இரண்டு இலட்சம் மீன் குஞ்சுகளை இடும் நிகழ்வு அண்மையில் (17) இடம்பெற்றது.

மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் மீனவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும், பிரதேசத்திற்கு அவசியமான மீன்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் இச்செயற்பாடு நடைபெற்றது.

Related Articles