இரத்தினபுரி, கல்தொட புதிய பிரதேச செயலகத்தின் நிருமாணப் பணிகள் ஆரம்பம்

இரத்தினபுரி, கல்தொட புதிய பிரதேச செயலகத்தின் நிருமாணப் பணிகள் ஆரம்பம்
  • :

இரத்தினபுரி மாவட்டத்தின் கல்தொட, புதிய பிரதேச செயலகத்தின் நிருமாணப் பணிகள் அண்மையில் (18) இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர்/ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஷாந்த பத்மகுமாரவின் தலைமையில் இடம்பெற்றது

.388.81 மில்லியன் ரூபாய் அளவில் செலவாகும் என எதிர்பார்க்கப்படும் இக்கட்டடம் 15 மாத காலத்தினுள் கட்டி முடிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுப்பப்.

Related Articles