மொரவக்க "மறுமலர்ச்சி விளையாட்டு மைதானத்தின்" கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

மொரவக்க "மறுமலர்ச்சி விளையாட்டு மைதானத்தின்" கட்டுமானப் பணிகள் ஆரம்பம்
  • :
பிட்டபெத்தர மற்றும் கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு ஒரு பொதுவான விளையாட்டு மைதானத்தை நிர்மாணிக்கும் நோக்கில், தெனியாய தொகுதியில் விளையாட்டு ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நீண்டகால கனவை நனவாக்கும் முகமாக, மொரவக்க "மறுமலர்ச்சி விளையாட்டு மைதானத்திற்கான" அடிக்கல் நாட்டி அதன் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு அண்மையில் (09) மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் தலைமையில் நடைபெற்றது.

 

Related Articles