அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபற்றும் பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா கடந்த 04 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக உப வேந்தர்கள், விரிவுரையாளர்கள், பிரதேச அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


