வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியின் பாலத்தை மறு சீரமைப்பதற்கான பணியில் இந்திய இராணுவத்தின் பொறியியலாளர் அணியினால் அவசியமான பங்களிப்பு வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் உட்பட்ட அதிகாரிகள் இன்று (09) இப்பணிகளை மேற்பார்வை செய்ததாக கிளிநொச்சி மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஊடகப் பிரிவு


